Pages

Sunday, January 2, 2011

ஓன்றுக்கு மேற்பட்ட பாலியல் தொடர்புகளால் வலுச்சேர்க்கப்படும் கருப்பை கழுத்;துப் புற்றுநோய்

புற்றுநோய் என்றால் எல்லாம் கொடியன அல்ல என்ற உண்மை காணப்படினும் கருப்பைப் புற்றுநோய் சீர்செய்யக் கூடியது.ஆனால் சிரமம்மிக்கது என்றே கருதவேண்டும். இதன் போது அனூவிக்கின்ற அசௌகரிகங்கள் மிகமிக அதிகம் என்றே கூறவேண்டும்.இங்கு ஆக்கிரமிப்பு செயற்பாட்டை மேற்கொள்ளாத புற்றுநோய்க்கு முன்னான நிலை காணப்படுகிறது. இந்நிலையில் இவை இனங்காணப்படின் வரவேற்கத்தக்க தொருவிடயமாகும். எனினும் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால்; பெரும்பான்iயான சந்தற்பங்களில் மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பு புற்றாக மாறுவது அது நிகழ்ந்தே தீரும் என்றுதான் சொல்வேண்டும்.
இங்கு ஆக்கிரமிப்பு வல்லமையுடைய புற்றுநோய் கவனிக்கத் தவறவிடப்படின் கருப்பை கழுத்தின் சுற்றயப் பகுதிகளையும் ஊடுருவிவிடும். இந்நிலையின் முன் இனங்காணப்படின் பெரும்பாலும் குணப்படுத்த முடியும். எனினும் இது தவறுவது என்பது தவறுதலாகவே நடந்தேறும்;. தவறாகிவிட்டது. இதனால் கருப்பைக் கழுத்தைத்தாண்டிப் பரவி குணப்படுத்தும் தகவை குறைத்துக் கொள்கின்றுது .இங்கு உடலுறவின் பின்னரோஇ மாதவிடாய் நிறுத்தத்தின் பின் அல்லது மாதவிடாய் தவிர்ந்த காலங்களில் ஏற்படும் இரத்தப்போக்கு இதைவிட உடலுறவின் போது வலி மற்றும் யோனிவழியூடாக இரத்தத்துடன் கழிவுப் பொருள் வெளியேற்றம் இவ்வாறு அமைவதுடன் இத்துடன் இவர்கட்கேயென்று விசேடித்த துர்நாற்றம் மேலும் இதன் நகர்வை அடிப்படையாகக் கொண்டு 5 வகைப்படும்
1.. தொடக்க நிலையில் அசாதரண கலங்களை pநி ளஅநயச சோதனை மூலம் இனங்காணலாம்
2..கருப்பைக் கழுத்துடன் எல்லைப்படுத்தப்பட்ட நிலை
3.. யோனியின் மேற்பகுதிக்குப்பரவியிருத்தல்.
4..யோனியின் கீழ்ப்பகுதிக்குப் பரவியிருத்தல்.
5..பெருங்குடல் சிறுநீர்ப்பை இஉடலின் ஏனைய பாகங்களுக்கு பரவி தனது ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை மேற்கொள்கின்றது .
இவற்றின் பரவல் இவ்வாறு இருக்க ஆய்வுக் கற்கைகளை ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் தொடர்பு கனதியாகவே நிரப்பியவண்ணமுள்ளது. ஆண்களில் காணப்படக் கூடிய மனிதப்பபிலோமா வைரசுகளின் இனப்பெருக்கச் சுரப்புகளினூடான பரவல் இந்நோய்க்கான காரணமாகக் கருதப்படுகிறது. இதனால் பல ஆண்களுடனான பாலியல் தொடர்பு கருப்பை கழுத்து புற்றுநோயில் காத்திலமாகவே பங்களிக்கின்றது ; ஆய்வுக்கற்கைகளும் அவ்வண்ணமே நகர்கின்றன

No comments:

Post a Comment

தமிழில் எழுத இங்கே சுட்டுங்கள்

More than a Blog Aggregator