Pages

Sunday, January 2, 2011

மனதை உறுத்தும் முகப்பருக்கள்

கனவுகள் பூப்பூக்கும் வயது அது. கற்பனைகள் சிறகடிக்க எண்ணங்கள் கைகால் முளைத்த காற்றாய் காற்றில் பறக்க மாயக் கண்ணாடி முன்னே மணிநேரங்கள் தொலைய கனவுகள் சுமக்கின்ற வயதில் ஒரு தொல்லை …. அதுவொரு கொடுமையப்பா விரக்திவரை கொண்டு செல்கிறது. தன்னம்பிக்கையை இழக்கச் செய்கிறது என்றால் தவறில்லை. எந்தக் கிறீம் பூசியும் பயனில்லை. பாலாடை தொடக்கம் எல்லாம் பூசிக் களைத்து விட்ட நிலை ஐயோ முகமே மேடுபள்ளமாக அவலட்ணம் எல்லாம் முகப்பரு தொல்லையில் இருந்து மீள வழியில்லையா என்ற எண்ணம்..

இளம் வயதினரை முகப்பரு ஆக்கிரமிப்பது மிகப் பெரியதொரு கொடுமை என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆங்கில உச்சரிப்பில் யுஉநெ ஏரடபயசளை எனப்படும். இதில் உள்ள மாயம் என்னவென்றால் பருவம் அடையும் வயதில் வருகின்ற பருக்கள் 25 வயதை அண்மித்த கால வயதில் தானாகவே மாயமாகிவிடுகின்றன. எனினும் சிலரில் அது தொடர்ந்தும் நிலைப்பதுண்டு.

இந்நோயின் தாக்கம் 16 – 19 வரையான கால வயதில் அதிகம் வழுவழுப்பை தோலுக்கு வழங்கும் நெய்சுரப்பிகள் அடைபடுவதன் மூலம் அங்கு ஏற்படும் அழற்சியால் முகப்பருக்கள் மிகப் பெரும் வருத்தத்தை மனதில் தருகின்றன.

இது ஆளுக்கு ஆள் வேறுபட்டதாக அமையலாம். இது நெய்சுரப்பின் சுரப்பு பதார்த்த அளவும், ஓமோன்கள் ஆண்களில் விதை, பெண்களில் சூலகம் மற்றும் அதிரீனல் சுரப்பி இவற்றினால் உருவாக்கப்படும் ஓமோன்கள், இவை தவிர கிருமித் தொற்று Pசழிழைniடியஉவநசரைஅ இது நெய்ச்சுரப்பிகளில் பரவி தாக்கத்தை தருகின்றன. இதைவிட முகப்பருக்கள் குடும்பத்தினரிடையே காணப்படினும் அவை தொடரலாம்.

இது உணவுமுறை சூழல் ஆகியவற்றுடன் சில தொடர்புகள் கொண்டனவாக நம்பப்படுகின்றன. எனினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. கொழுப்புப் பதார்த்தங்கள், எண்ணெய், அனிப்பு வகைகள் இவற்றுடன் நேரடியாக எந்தத் தொடர்பும் அற்றது.

இது பல்வேறுபட்ட வகைகளை கொண்டுள்ளது. ஐகெயவெடைந குழந்தைகளில் வரும் இதற்கு தாயிலிஇருந்து பெறப்பட்ட அந்ரோஜன் வகை ஓமோன் காரணமாகும். ளுவநசழனை யஉநெ. இது ஊரளாiபெ ளுலனெசழஅ ழச ளவநசழனை தொடர்ச்சியான பயன்பாட்டில் ஏற்படுகின்றது. ழுடை யஉநெ தொழிற்சாலைகளில் எண்ணெய்ப் பதார்த்தங்களின் கையாளுகையால் ஏற்படுகிறது. யுஉநெ கரடஅiழெரள. இது பொதுவாக இளவயதினரில் ஏற்படுகின்றது. இதைவிட குழடடயைடெயச ழுஉஉடரளளவழைn வசயைன. இது கறுப்பு ஆபிரிக்கர்களில் உருவாகும் ஒருவகை என்றே கூறலாம்.

இவை இவ்வாறிருக்க முகத்தை மிருதுவாக்குகின்றது என நினைத்து கொண்டு நாம் பயன்படுத்துகின்ற சிலவகை பவுடர்களும் முகப்பருவை மிகையாக்குகின்றன. அவ்வாறே கருத்தடை மாத்திரைகள், சில வலிப்பு மாத்திரைகள் இவையெல்லாம் முகப்பருப்பு காரணமாகின்றன.

முகப்பருவை எதிர்கொள்ள கிருமித் தொற்று, சுரப்பு, மற்றும் சுரப்புக்களில் ஏற்படும் அடைப்பை தவிர்த்தல் என அமைகின்றது.

முகப்பருக்களை உடைப்பதோ, நசிப்பதோ, கிள்ளுவதோ வேண்டத்தகாத செயற்பாடுகள் என்றுதான் கூறவேண்டும். இதனால் வடுக்கள் தோன்றுவதும் சில சமயம் அவை மறையாதுவிடும்.

முகத்தை சோப்பும் நீரும் கொண்டு ஒழுங்காக சுத்தம் செய்தல் வேண்டும். கிருமித்தொற்றை குறைக்க ஊhடழசாநஒனைiநெஇடிநணெழலடிநசழஒனைநஇ வுசநவiழெinஇ யனயியடநநெ போன்ற மருந்துகள் இவற்றை வைத்திய ஆலோசனையுடன் பூசுவது நன்று இவற்றின் செறிவு வேறுபட்டதாக பல தயாரிப்புக்கள் காணப்படுகின்றன. இது மருத்துவ ஆலோசனையின் கீழ் பல மாதங்களும் தொடரும் வாய்ப்பு உள்ளது.

இதைவிட சீழ் பிடித்து இருப்பின் நுசலவாசழஅலஉinஇ அநவசழnனையணழடந கலந்த களிம்புகள் அல்லது மாத்திரைகள், ழுஒலவநவசயஉலஉடiநெஇ நுசலடாசழஅலஉiநெ போன்றனவும் பயன்படும்.

இன்னும் இருப்பின் ஐளழவசநவiழெn என்னும் மருந்து ஊலிசழவநசழநெ என்னும் ஓமோனும் மருந்தும் பயன்படும் இவை எல்லாம் வைத்தியரின் ஆலோசனையின் கீழ் அமைதல் வேண்டும்.

இவைதாண்டி சீழ் கட்டிபட்டிருந்தால் சீழ் சிறு சத்திரசிகிச்சை அல்லது ஊசி மூலம் உறிஞ்சி அகற்றப்படும். அதைவிட நுண்ணிய ஊசிகளால் சில மருந்துகள் வுசயைஅஉiழெடழநெ யஉநவயவந போன்றனவும் இப்பருக்களுள் ஏற்றலாம்.

No comments:

Post a Comment

தமிழில் எழுத இங்கே சுட்டுங்கள்

More than a Blog Aggregator